அக்டோபர் 23 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 23, 2013, 04:21 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் கிளிநொச்சி மாவட்ட்த்தில் பெண்கள் சிலருக்கு கட்டாயக் கருத்தடை சிகிச்சை செய்யப்பட்ட்தாக எழும் குற்றச்சாட்டு குறித்த செய்திகள்

இந்தக் குற்றச்சாட்டு குறித்து வட மாகாண அதிகாரிகளின் பதில்

இலங்கையில் போரின் இறுதியில் ராணுவத்திடம் சரணடைந்த்தாக்க் கூறப்படும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் குறித்த ஆட்கொணர்வு மனு மீது விசாரணை பற்றிய செய்தி

தம்புள்ளையில் இந்து ஆலயம் மீண்டும் தாக்குதலுக்குள்ளாகியிருப்பது பற்றிய செய்தி

பின்னர் பலகணியில் பிபிசி ஒலிப்ரப்பிவரும் பெண்களுக்கான சிறப்புத் தொடர்வரிசையில், இந்தோனேசியாவின் பணிப்பெண்கள் நிலை குறித்த பெட்டகம்

ஆகியவை கேட்கலாம்