அக்டோபர் 29 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 29, 2013, 04:23 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இலங்கையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதம நீதிபதி ஷிராணி பண்டாரநாயக விவகாரம் குறித்து ஆராய்ந்த காமன்வெல்த் விசாரணை அறிக்கை ஒன்று கசிந்திருப்பது பற்றிய செய்தி

இலங்கையின் தம்புள்ளையில் இந்துக்கோயில் ஒன்று இடிக்கப்பட்ட்தாக்க் கூறப்படுவது பற்றிய செய்திகள்

யாழ்ப்பாண செய்தியாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக மனித உரிமைக் கமிஷனிடம் புகார் செய்திருப்பது பற்றிய செதி

சென்னையில் தபால் நிலையங்கள் இரண்டு குண்டு தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது பற்றிய செய்திக்குறிப்பு

பின்னர் அனைவர்க்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்