அக்டோபர் 30- பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 30, 2013, 04:26 PM

Subscribe

இலங்கையில் திருகோணமலையில் மற்றுமொரு கிராமத்தில் மீள் குடியேறும் தமிழர்கள் தங்கள் நிலங்களை இழக்கும் நிலை ஏற்படுவது குறித்த செய்திக்குறிப்பு

இலங்கையின் வடக்கே அமெரிக்க உதவியுடன் 5,000 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டம் தொடங்கப்படவிருப்பது பற்றிய செய்தி

இலங்கையில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொள்ள வந்த உலக ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகள் இருவர் அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டது பற்றிய செய்தி

தமிழ்நாட்டில் 2011ம் ஆண்டில் ஏழு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட பரமக்குடி கலவரம் குறித்து ஆராய்ந்த ஆணையத்தின் அறிக்கை பற்றிய செய்தி

தமிழ்நாட்டில் மத்தியதர வர்க்கத்தைக் கவர பெரு வணிக வளாகங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள்- பெட்டகம்