இன்றைய (நவம்பர் 5) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 05, 2013, 04:21 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிரகத்தை ஆராய இந்தியா மங்கள்யான் என்ற விண்கலனை விண்ணில் இன்று ஏவியது குறித்த செய்திக்குறிப்பு

பங்களாதேஷில் ராணுவ கலகத்தில் ஈடுபட்ட பெரும் எண்ணிக்கையிலான ராணுவத்தினருக்கு மரண தண்டனை தரப்பட்டிருப்பது பற்றிய செய்தி

Saudi Arabiaவில், சட்டவிரோதமாக பணிபுரியும் வெளீநாட்டு தொழிலாளர்கள் தங்கள் பணி தொடர்பான ஆவணங்களை சட்டரீதியாக்க தரப்பட்ட கால அவகாசம் காலாவதியான நிலையில்,சௌதி அரேபியாவில் இருக்கும் இலங்கைத் தொழிலாளர்கள் நிலை குறித்த ஒரு குறிப்பு

இந்தியாவில் பெட்ரோல் நிலையங்கள் மூலம் குறைந்த எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை விஸ்தரிக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி

பின்னர்

அனைவர்க்கும் அறிவியல்

ஆகியவை கேட்கலாம்