இன்றைய ( நவம்பர் 6) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இலங்கையில் காணாமல் போனோர் பிரச்சினை குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணையத்திடம், மன்னார் மாவட்டத்தில் காணாமால் போனோர் குறித்த பட்டியல் அளிக்கப்பட்டிருப்பது பற்றிய செய்திக்குறிப்பு
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மதப்பிரமுகர் ஒருவர் கைதாகியிருப்பது பற்றிய செய்தி
தமிழ் நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டிருப்பது பற்றிய செய்திக்குறிப்பு
சௌதி அரேபியாவில் நிதாகத் சட்டம் அமலுக்கு வந்த்தை அடுத்து நாடு திரும்பும் இந்தியர் நிலை குறித்து அமைச்சர் வயலார் ரவி தெரிவிக்கும் கருத்து
பின்னர்
பலகணியில், நித்தாகத் சட்ட்த்தினால் கேரள மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் தாக்கம், பெட்டகத்தொடரின் இரண்டாம் பகுதி
ஆகியவை கேட்கலாம்
