மன்மோஹன் இலங்கை வரலாமா? த.தே.கூ கருத்து
Nov 07, 2013, 05:10 PM
Share
Subscribe
இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு வருவதால் மட்டும், அது இலங்கையின் மனித உரிமைச் செயல்பாட்டை அங்கீகரிப்பதாகாது என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்
