நிதாகத் சட்டமும் பாதிக்கப்பட்டுள்ள கேரளத் தொழிலாளர்களும் பகுதி 4
Nov 08, 2013, 05:24 PM
Share
Subscribe
கேரளாவின் பல பகுதிகளிலிருந்து சவுதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்று, அங்கு பல வகைகளில் ஏமாற்றப்பட்டும், துன்புறுத்தப்பட்டும், நிதாகத் சட்டத்தால் பாதிக்கப்பட்டும் நாடு திரும்பியுள்ள ஆயிரக்கணக்கான மக்களிடம் அடுத்து என்ன என்பதே இப்போது பெரும் கேள்வியாக உள்ளது.
