நவம்பர் 10 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 10, 2013, 04:42 PM

Subscribe

இந்தியப் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்று எடுத்த முடிவு குறித்து அமைச்சர் நாராயணசாமி தெரிவிக்கும் கருத்துக்கள்.

காமன்வெல்த் உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளாதது தமக்கு பின்னடைவு அல்ல என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது பற்றிய செய்திகள்.

கொழும்பில் காமன்வெல்த் மாநாடு நடைபெறும்போது, போரினால் பாதிக்கப்பட்டுளவர்கள் செய்துள்ள கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது தொடர்பிலான தகவல்கள்.