முள்ளிவாய்க்கால் முற்றச் சுவர் இடிப்பு; நெடுமாறன் கண்டனம்
Nov 13, 2013, 04:31 PM
Share
Subscribe
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் தமிழக அதிகாரிகளால் இடிக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது, இதை சட்டரீதியாகவும், மக்களைத் திரட்டியும் எதிர்கொள்ளுவோம் என்று உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
