நவம்பர் 14 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 14, 2013, 04:34 PM

Subscribe

இலங்கையின் மீது வைக்கப்படும் போர்குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டில் தங்களுக்கு மறைப்பதற்கு ஏதும் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ள விபரங்கள்

கொழும்பில் மாற்று மனித உரிமைகள் மாநாடு எனும் நிகழ்வை நடத்த முயன்றவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளான செய்திகள்

காமன்வெல்த் மாநாட்டுக்கு வந்துள்ள பன்னாட்டு பிரதிநிதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து பேசியுள்ள தகவல்கள்

இந்தியப் பிரதமர் கொழும்பு மாநாட்டுக்குச் சென்றிருக்க வேண்டும் என்று கூறும் தமிழக, புதுச்சேரி மீனவர்களின் கருத்துக்கள்

சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் வேளையில் அவரது கிரிக்கெட் டெஸ்ட் வாழ்க்கை குறித்த ஒரு பார்வை