நவம்பர் 17 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 17, 2013, 04:33 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில், இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு முடிந்த பிறகு வெளியிடப்பட்டுள்ள தீர்மானங்கள்

அங்கு இனப்பிரச்சினைக்கான தீர்வு விரைவாகவும் உறுதியாகவும் எடுக்கப்பட வேண்டும் என்று தென் ஆப்ரிக்க அதிபர் கூறியுள்ளவை

கொழும்பு மாநாட்டுக்குச் சென்ற இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்து முஸ்லிம் அமைச்சர்கள் பேசியுள்ள விபரங்கள் குறித்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவிப்பவை

இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்த ஒரு பெட்டகமும்