இன்றைய ( நவம்பர் 18) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 18, 2013, 04:22 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு பல சர்ச்சைகளுக்கிடையே நடந்து முடிந்துள்ள நிலையில் மாநாடு இலங்கைக்கு ராஜீய ரீதியாக வெற்றியா என்பது குறித்த ஒரு அலசல்

இலங்கையின் அம்பாறை மாவட்ட்த்தில் அதிரடிப்படையினர் நட்த்தியதாக்க் கூறப்படும் தாக்குதலை எதிர்த்து நடந்த ஹர்த்தால் பற்றிய செய்திக்குறிப்பு

இந்தியாவில் குடியரசுத்தலைவர் நான்குவழக்குகளில் மரண தண்டனையைக் குறைத்துப் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு போடப்பட்டிருப்பது பற்றிய குறிப்பு

நாளை நடக்கவுள்ள நேபாளத் தேர்தல்கள் குறித்த பின்னணிக் கண்ணோட்டம்

கத்தார் உலக்க் கோப்பை கட்டுமானத்திட்டங்களில் சுரண்டப்படும் தொழிலாளர்கள் நிலை பற்றிய குறிப்பு

பின்னர்

ஆகியவையும்

பின்னர் விளையாட்டரங்கம் ஆகியவை கேட்கலாம்