இன்றைய ( நவம்பர் 19) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று வடக்கே சில குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது பற்றிய செய்திக்குறிப்பு
கிழக்கு மாகாணம் நிந்தவூரில் இன்னும் இயல்பு நிலை திரும்பாமல் இருப்பது பற்றிய செய்தி]
வவுனியாவில் ஆசிரியர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக நடந்த ஆர்ப்பாட்டம் பற்றிய செய்தி
உலகக் கழிவறை தினமாக ஐ.நா மன்றத்தால் அறிவிக்கப்பட்ட இன்று, இந்தியாவின் கழிப்பிட வசதிகள் இன்னும் போதிய அளவு இல்லாமல் இருப்பது பற்றிய செய்திக்குறிப்பு
இந்தியாவில் பெண்கள் முன்னேற்றத்துக்கான வங்கி ஒன்று புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது பற்றிய செய்தி
பின்னர் அனைவர்க்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்
