நவம்பர் 23 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (நவம்பர் 23, 2013) பிபிசி தமிழோசையில்
இலங்கை வடமாகாணத்தின் புதிய அரசுக்கு, மாகாணசபையின் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லையென வடமாகாண முதல்வர் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட மூன்று கிராம மக்கள் போதுமான வாழ்வாதாரங்களின்றி தவிப்பதாக தெரிவித்திருக்கும் புகார் குறித்த செய்திகள்;
சந்தேகநபர்களின் பிணை மற்றும் விடுதலை தொடர்பில் இலங்கையின் சட்டமா அதிபர் தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றஞ்சாட்டியிருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையில் சந்தேகநபர்களின் பிணை மற்றும் விடுதலை தொடர்பில் இலங்கையின் சட்டமா அதிபர் தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றஞ்சாட்டியிருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையின் இனமோதல் அந்நாட்டின் தமிழ் மற்றும் தமிழ்/சிங்கள இலக்கியத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள், போர் முடிந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இலக்கியவாதிகளின் பார்வை என்னவாக இருக்கிறது போன்ற ஏராளமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் இலங்கைக் கவிஞர் சேரனின் பிரத்யேக பேட்டி
நிறைவாக நேயர் நேரம் அகியவற்றை கேட்கலாம்.
