இன்றைய ( நவம்பர் 26) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் பிரிட்டனிடமிருந்து ஸ்காட்லாந்து பிரிந்து போவது குறித்த ஸ்காட்லாந்து மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நிலையில், சுதந்திர ஸ்காட்லாந்து குறித்த அரசு ஆவணம் ஒன்றை ஸ்காட்லாந்து அரசு வெளியிட்டிருப்பது பற்றிய தகவல்கள்
தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு தொடரும் நிலையில், மத்திய அரசின் உதவியை ஜெயலலிதா கோருவது பற்றிய செய்திக்குறிப்பு
சென்னையில் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற வேண்டுமென்று தமிழக போக்குவரத்து போலிசார் உயர்நீதிமன்றத்தில் மனு சமர்பித்திருப்பது பற்றிய செய்தி இலங்கையின் வடக்கே உள்ளூராட்சி சபை தலைவர் மற்றும் உப தலைவரின் வீடுகள் தாக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி பின்னர் அனைவர்க்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்
