நவம்பர் 27 ஆம் தேதி புதன்கிழமை தமிழோசை

Nov 27, 2013, 04:29 PM

Subscribe

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த காஞ்சி சங்கராச்சார்யார்கள் உட்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டது குறித்த செய்திகள். தீர்ப்பு குறித்து அரசியல் விமர்சகர் ஞானி அளித்த செவ்வி.

விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தையொட்டி வடக்கு மாகாண முதல்வர் மரக்கன்றுகளை நட்டுள்ளது குறித்த செய்திகள்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்ட பிறகு நார்வே திரும்பிய கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் தமிழோசைக்கு அளித்த செவ்வி