நவம்பர் 28 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 28, 2013, 04:57 PM

Subscribe

இலங்கையின் வடமாகாண அமைச்சர் வீடு தாக்குலுக்கு உள்ளாகியிருப்பது குறித்த செய்திகள்,போரினால் உயிர் மற்றும் உடமைகளை இழந்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு இலங்கையில் தொடங்கியுள்ளது தொடர்பான விபரங்கள். இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்கள்.

தமிழகத்தில் திருநங்கை ஒருவருக்கு பெண் என்ற அடையாளத்துடன் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பற்றிய செய்தி.