'சேர். பொன் இராமநாதன் இன்று இருந்தால் கண்ணீர் விட்டு அழுவார்'

Nov 30, 2013, 04:59 PM

Subscribe

இலங்கையின் சுதந்திர கால அரசியல் தலைவர்களில் ஒருவரான சேர் பொன் இராமநாதன் இன்று இருந்திருந்தால் தமது மக்களின் நிலை கண்டு கண்ணீர் விட்டு அழுதிருப்பார் என்று அகில இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.