இன்றைய ( டிசம்பர் 2 ) தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் முஸ்லீம் மாணவிகள் நிக்காப் என்னும் முகத்திரை அணியத் தடை விதிக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி
இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங், யாழ்ப்பாணம் செல்ல அனுமதிக்ககூடாது என்று இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் கொறடா ஜான் அமரதுங்க கூறியிருப்பது பற்றிய செய்திக்குறிப்பு
தமிழ்நாடு உட்பட சில இந்திய மாநிலங்களில் தடுப்பூசிகள் சரியான வெப்பநிலையில் வைக்கப்படாத்தால் வீரியத்தன்மை இழந்துவிடுவதாக வரும் யூனிசெப் அறிக்கை பற்றிய ஒரு பேட்டி
கிளிநொச்சி மாவட்ட்த்தில் கர்ப்பமாக இருந்த ஒரு பெண்ணுக்கு உடலுக்குள் பொருத்தப்படும் கருத்தடை உள்ளீடு ஒன்று வைக்கப்பட்டு பின்னர் அது எடுக்கப்பட்ட பின்னர் அவர் இறந்த்தாக வரும் சம்பவம் பற்றிய செய்திக்குறிப்பு பின்னர்
விளையாட்டரங்கம்
ஆகியவை கேட்கலாம்
