தமிழோசை டிசம்பர் 3
Dec 03, 2013, 04:32 PM
Share
Subscribe
யாழ்பாணம் விஜயம் செய்த ஐ நா அதிகாரியிடம், இராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண முதல்வர் கூறிய விடயங்கள்
சிறார் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பிக்கு மீது நடக்கும் விசாரணைகள் குறித்து வவுனியா நீதிமன்றம் நம்பிக்கையின்மை வெளியிட்டுள்ளது குறித்த தகவல்கள்
ஊழல் கண்காணிப்பு அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலின் ஆண்டறிக்கை குறித்த விபரங்கள்.
இந்தியாவில் தனியார் துறையில் நடக்கும் ஊழல் குறித்த செவ்விகள்
