டிசம்பர் 5 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Dec 05, 2013, 04:36 PM
Share
Subscribe
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை தமிழக அரசு ஏற்று நடத்துவது தொடர்பிலான வழக்கின் இறுதி விசாரணைகள் இன்று முடிவந்துள்ளது பற்றிய விபரங்கள்.
இந்தியாவில் விளையாட்டு அமைப்புகளில் அரசியல்வாதிகளின் தலையீட்டை கடுமையாக உச்சநீதிமன்றம் சாடியுள்ள விபரங்கள்.
இலங்கையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை பற்றிய செய்திகள்.
மழையின் காரணமாக சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலான தகவல்.
