இன்றைய ( டிசம்பர் 9) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இலங்கை தேசியக் கொடியை பள்ளிக்கூட விழாவில் ஏற்ற மறுத்த வட மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் தனது முடிவு குறித்து தெரிவிக்கும் கருத்து
இலங்கை மன்னார் மாவட்ட கிராமவாசிகள் நிலப் பிரச்சினையில் அரசு அலுவலகத்தைத் தாக்கியது குறித்த செய்திக்குறிப்பு
மிசோராம் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது பற்றிய செய்திக்குறிப்பு
தமிழ்நாட்டில் மீண்டும் ஒருமுறை அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது பற்றிய செய்தி
சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வசிக்க்கும் பகுதியில் ஏற்பட்ட கலவரம் பற்றிய செய்தி
பின்னர்
விளையாட்டரங்கம்
ஆகியவை கேட்கலாம்
