தமிழோசை டிசம்பர் 10

Dec 10, 2013, 04:34 PM

Subscribe

நெல்சன் மண்டேலாவின் நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் உலகத் தலைவர்கள் ஆற்றிய உரை.

இலங்கை வட மாகாணத்தின் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறித்த தகவல்கள்.

சர்வதேச மனித உரிமை தினத்தையொட்டி காணமல் போனோர் நிலையை முன்நிறுத்தி திருகோணமலையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நடைபெற்ற வன்முறைகள்

அனைவருக்கும் அறிவியல் நிகழச்சியில் ஆயுட் காலத்தை நீட்டிக்குமா ஆரோக்கியமான செக்ஸ் என்பது தொடர்பான செவ்வியும் இடம்பெறும்.