டிசம்பர் 12 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையின் வட மாகாண முதலமைச்சருக்கு புதிய துறைகளை உருவாக்க அதிகாரம் இல்லை என்று ஆளுநர் கூறியுள்ளது ஏற்படுத்தியுள்ள சர்ச்சை தொடர்பிலான செய்திகள், புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீண்டும் கைது செய்யப்படுவது குறித்து இலங்கை உச்சநீதிமன்றம் கேளவி எழுப்பியுள்ள விபரங்கள்.
அண்மையில் இலங்கையில் இடம் பெயர்ந்தோர்களை சந்தித்த ஐ நா சிறப்பு அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரங்கள்
கென்யா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் ஆகும் வேளையில் அங்கு இருக்கும் தமிழ் மக்களின் கருத்து.
