டிசம்பர் 15 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 15, 2013, 05:00 PM

Subscribe

தென்னாப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது தொடர்பிலான தகவல்கள், மண்டேலா உலகளவில் வெற்றி பெற்றது குறித்த ஒரு ஆய்வு.

தமிழகத்திலுள்ள ராஜபாளையம் மற்றும் சிப்பிப்பாறை வகை நாய்கள் குறித்த சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பிலான விபரங்கள்.

இலங்கையின் தீவகப்பகுதியில் இருக்கும் ஈபிடிபி கட்சியின் அலுவலகங்கள் மூடப்படுவது தொடர்பிலான செய்திகள்.