டிசம்பர் 17 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் அமெரிக்காவில் இந்தியத் தூதரக துணை கான்சல் , கைது செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கடும் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றிய செய்தி,
இலங்கையில் தெஹிவளையில் மூன்று பள்ளிவாசல்களில் தொழுகைகள் நட்த்தவேண்டாம் என்று போலிஸ் கூறியிருப்பது குறித்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவிக்கும் கருத்து
இலங்கையில் நேற்றிரவு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் வட மாகாணத்தில் முதல் அமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவுவதாகக் கூறப்படும் முறுகல் நிலை குறித்து விவாதிக்கப்பட்டதா என்பது குறித்து அமைச்சர் கெஹலிய ரெம்புக்கவல்ல தெரிவிக்கும் கருத்து
வவுனியாவில் சர்ச்சைக்குள்ளான சிறார் பாதுகாப்பு இல்லம் ஒன்று மூடப்பட உத்தரவிடப்பட்டிருப்பது பற்றிய செய்தி
ஆகியவையும்
பின்னர்
அனைவர்க்கும் அறிவியல்
நிகழ்ச்சியும் கேட்கலாம்
