டிசம்பர் 19 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Dec 19, 2013, 04:30 PM
Share
Subscribe
அமெரிக்காவில் இந்திய ராஜதந்திர அதிகாரி ஒருவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விலக்கிக்கொள்ள வேண்டும் என்று இந்தியா கோரியுள்ள விபரங்கள், மலேசியாவில் தமிழகர்கள் கணிசமாக வாழ்ந்துவரும் ஒரு உலக பாரம்பரியப் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்படுவதற்கு ஹிண்டராஃப் அமைப்பின் எதிர்ப்பு, பால்வெளி நட்சத்திரக் கூட்டம் குறித்த முப்பரிமாண வரைபடத்தை உருவாக்க ஆய்வுகள் தொடங்கியுள்ள விபரங்கள் உட்பட பல செய்திகள்.
