'தமிழ்நாட்டில் பணிப் பெண்களுக்கு குறைந்த பட்ச ஊதிய சட்டம் இல்லை'

Dec 20, 2013, 04:27 PM

Subscribe

இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களின் நிலை மோசமாகவே இருக்கிறது, அவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் தரப்படவேண்டும் என்ற சட்டம் இல்லை என்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார்