டிசம்பர் 22 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 22, 2013, 04:40 PM

Subscribe

இலங்கையால் கைப்பற்றப்பட்டுள்ள படகுகள் மற்றும் மீனவர்களை மீட்டுத்தர வேண்டும் என்று தமிழக மீனவர்கள் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய செய்திகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலுள்ள சில உள்ளூராட்சி சபைகளில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படக் கூடிய அபாயம் இருப்பதாக கூறப்படுவது பற்றிய விபரங்கள்.

இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் தலையீட்டில் சில பணி நியமனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது தொடர்பான தகவல்கள்

பர்மாவில் வாழும் தமிழர்கள் குறித்த தொடரில் 12 ஆவது பாகமும் இடம்பெறுகின்றன.