தமிழோசை டிசம்பர் 23
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் இடம்பெற்ற முக்கிய செய்திகள்
இலங்கை சிறையில் இருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் முதல்வர் ஜெயல்லிதாவிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்தப் பிரச்சனை குறித்து இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அளித்த செவ்வி
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் உடல் நிலை குறித்து அவரின் சகோதரர் கங்கை அமரன் தெரிவித்த கருத்துக்கள்
ஆகியவையும்
சுதந்திரப் போராட்ட வீர்ர் வாஞ்சி நாதனின் மணிமண்டபம் திறக்கப்பட்டுள்ள நிலையில் வாஞ்சியின் அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டத்தின் தாக்கம் குறித்த ஆய்வாளர் ஏ ஆர் வெங்கடாசலபதி அளித்த செவ்வியும் இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெறும்
