டிசம்பர் 26 தமிழோசை நிகழ்ச்சி

Dec 26, 2013, 04:52 PM

Subscribe

இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவது தொடர்பிலான செய்திகள், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கருத்துக்கள்.

வட இலங்கை மீனவர் அமைப்பின் தலைவர் ஒருவருடைய மகன் கடத்தப்பட்டுள்ளது குறித்த விபரங்கள்

குஜராத் கலவரம் தொடர்பில், முதலவர் நரேந்திர மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது பற்றிய செய்திகள்.

மலேசியாவில் அல்லா என்ற பதத்தை பயன்படுத்த அனைத்து மதத்தவரும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபையினர் நாட்டின் அதியுயர் நீதிமன்றத்துகு சென்றுள்ள தகவல்கள்.