தமிழோசை டிசம்பர் 27

Dec 27, 2013, 04:44 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்

தமிழக மீனவர்களுக்கும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பு குறித்த செய்திகள்

காரைக்காலில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது குறித்து காவல்துறை அதிகாரி அளித்த தகவல்கள்

இலங்கை மாதளை மனித புதை குழியில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகளை சோதனை செய்ய சீனாவுக்கு அனுப்பக் கூடாது என்று எழுந்துள்ள கோரிக்கை

சாக்லேட் விலை இனி வெகுவாக உயரப் போவது ஏன் என்பது குறித்த விவரங்கள்