டிசம்பர் 29 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இந்திய-இலங்கை மீனவர்களிடையே சென்னையில் ஜனவரி 20 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று வெளியாகியுள்ள செய்தி, ஜனவரி 1 ஆம் தேதி முதல் காப்புறுதி இல்லாத மீனவர்கள் இலங்கையில் தொழிலுக்கு செல்ல முடியாது எனும் சட்டம் குறித்த ஒரு பார்வை. இலங்கை மனித உரிமைகள் ஆணையம் கூடுதல் அதிகாரம் கோரியுள்ள விபரங்கள்.
பிரிட்டனில் வீட்டில் செல்லப் பிராணியாக வைக்கப்பட்டிருந்த பல குரங்குகள் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி.
பர்மியத் தமிழர்கள் பற்றிய தொடரில் 13 ஆவது
