ஜனவரி 2 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Jan 02, 2014, 04:57 PM
Share
Subscribe
இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது, பணவீக்கம் குறைந்துள்ளது என்று நாட்டின் மத்திய வங்கி கூறியுள்ளது தொடர்பில் ஒரு பார்வை, இலங்கையின் காவல்துறையினர் பக்கசார்பான வகையில் நடந்து கொள்வதாக மனித உரிமைகள் ஆணையத்திடம் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு குறித்த தகவல்கள். புத்தளம் பகுதியில் பவளப்பாறைகள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாவதாக கவலைகள் எழுந்துள்ள நிலையில், அதற்கான காரணங்கள் பற்றிய ஒரு ஆய்வு.
