ஜனவர் 5 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 05, 2014, 04:33 PM

Subscribe

உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை வைத்து ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம், இந்தியா செயற்கைக் கோள் ஒன்றை விண்ணில் ஏவியுள்ளது தொடர்பிலான செய்திகள், வட-கிழக்கு இலங்கையில் மோசமான வானிலை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்துள்ள விபரங்கள்.

இலங்கை மீன்பிடித்துறை அமைச்சரை தமிழக மீனவர்கள் டில்லியில் சந்தித்து பேசுவார்கள் என வெளியாகியுள்ள தகவல்கள்.

பர்மியத் தமிழகர்கள் பற்றிய தொடரின் 14 ஆவது பகுதி.