பிபிசி தமிழோசை ஜனவரி 6
Jan 06, 2014, 04:25 PM
Share
Subscribe
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை அரசு எடுத்தது நடத்துவதை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது குறித்து செய்திகள்.
ஆண்கள் வேட்டி கட்டுவதை ஊக்கப்படுத்துவதற்காக வேட்டிகள் தினம் தமிழகத்தில் அனுசரிக்கப்பட்டது குறித்த செய்திகள்.
வேட்டியின் பயன்பாடு குறைவது குறித்த பொதுமக்களின் கருத்துக்கள்.
வங்கே தேசத் தேர்தல் முடிவுகள் குறித்த விவரங்கள்
