என்னதான் எண்டாலும் எண்ட ஊரு போலில்ல..

Jan 08, 2014, 12:56 PM

மச்சான் எங்கு போனாலும், என்னத்த கண்டாலும், எப்படி வாழ்ந்தாலும் நம்ம நம்ம ஊருக்கு நிகராகுமா?? நான் கண்ட என்ட ஊரு..