"நீரோடும் நாட்டில் மீன்பாடக் கேட்டு"
Share
இந்தப்பாடல் என்னால் இற்றைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டு பெரும்பாலும் அனைவராலும் அறியப்பட்ட பாடல். இப்போது இந்தப்பாடலுக்கான இசையை செல்வன் மனோ யோகராஜ் அவர்களால் அமெரிக்காவில் இருந்து அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள். ஒரு தம்பியிடம் இதற்க்கான வீடியோகலவையினை செய்து தரும்படி கேட்டேன் அது செவிடன் காதில் ஊதிய சங்குபோல் ஆனது. வித்தியாசமான நவீனத்துவ இசைவடிவத்தை பிரயோகித்து உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவரது இசைப் பயணம் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் தம்பி.
