ஜனவரி 9 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
போர்க் குற்றங்கள் தொடர்பான அமெரிக்க உயரதிகாரி ஸ்டீஃபன் ராப்பின் இலங்கை விஜயத்துக்கு எதிராக இன்று கொழும்பில் நடைபெற்ற ஆர்பாட்டங்கள் தொடர்பிலான செய்திகள்
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதிகளை நியமிப்பதில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ ஆர் லக்ஷ்மணனின் கருத்துக்கள்
மலேசியாவில் மனித உரிமைகள் விஷயங்களை முன்னெடுத்து வரும் கொமாங்கோ எனும் அமைப்பை அரசு தடை செய்துள்ளது பற்றி அந்த அமைப்பைச் சேர்ந்த ஆறுமகத்துடன் ஒரு பேட்டி
இந்தியாவில் மருத்துப் படிப்புக்கு கூடுதலாக 10,000 இடங்களை ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது பற்றிய செய்திகள்
