'இந்திய அமெரிக்க உறவுகளில் பாதிப்பு இருந்தாலும், நெருக்கடி தற்காலிகமானது'

Jan 10, 2014, 04:06 PM

Subscribe

தேவயானி விவகாரத்தால் இந்திய அமெரிக்க உறவுகளில் ஓரளவு நெருக்கடி ஏற்பட்டிருந்தாலும், இது தற்காலிகமானதுதான், இரு நாடுகளிடையே இருக்கும் பரந்துபட்ட பொருளாதார மற்றும் கேந்திர உறவுகள் காரணமாக நெருக்கடி தணிந்துவிடும் என்கிறார் வாஷிங்டன் பத்திரிகையாளர் நாரயண்