பிபிசி தமிழோசை ஜனவரி 10
Share
Subscribe
விசா மோசடி தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதியப்பட்ட நிலையில் இந்திய ராஜதந்திரி தேவயானி அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ளது குறித்த செய்திகள்.
இது தொடர்பில் இந்தியா எடுத்துள்ள பதில் நடவடிக்கைகள்.
இவ்விடயம் தொடர்பாக அரசுத் துறையின் முன்னாள் துணைச் செயலர் கார்ல் இண்டர்போர்த் தெரிவித்த கருத்துக்கள்
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையேயான உறவுகள் குறித்த செவ்வி
பெண்களுக்கென பிரத்யேக இலகு ரக துப்பாக்கியை இந்திய அரச நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ஆயுதம் பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யுமா என்பது குறித்து முன்னாள் காவல்துறை அதிகாரி திலகவதியின் கருத்து
மற்றும்
இலங்கையில் புதிதாக வழிபாட்டுத் தலங்கள் அமைக்க அனுமதி வாங்க வேண்டும் என்று வந்துள்ள அறிவிப்பு
