'போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவில் போதிய பொது வசதிகள் இல்லை'
Jan 13, 2014, 03:39 PM
Share
Subscribe
இந்தியாவில் போலியோ நோய் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், போலியாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள், இயல்பு வாழ்க்கையை நடத்த போதிய பொது ஏற்பாடுகள் இல்லை என்கிறார் போலியோவால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற செய்தியாளர் எச்.ராமகிருஷ்ணன்
