தமிழோசை ஜனவரி 13
Jan 13, 2014, 04:27 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்ற முக்கிய செய்திகள்
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 52 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளது குறித்து தகவல்கள்
சவுதி செல்லும் வீட்டு வேலைப் பணியாளர்கள் பாதுகாப்பு குறித்து இலங்கைக்கும் சவுதிக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தம் குறித்த விபரங்கள்
இந்தியாவில் போலியோ என்ற இளம்பிள்ளைவாத நோய் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது குறித்த செய்திகள். மற்றும் விளையாட்டுச் செய்திகள்
