இந்திய ராஜீய அதிகாரிகளுக்கு,வீட்டு வேலைக்குப் பணிப்பெண்கள் தேவையா?

Jan 15, 2014, 02:07 PM

Subscribe

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய ராஜீய அலுவலர்களுக்கு, வீட்டுவேலைகளைச் செய்ய பணிப்பெண்கள் தேவையா என்ற கேள்விக்குப் பதிலளிக்கிறார் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஓய்வு பெற்ற செயலர் என்.ரவி