ஜனவரி 16 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 16, 2014, 05:09 PM

Subscribe

வடகிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் எந்த முடிவுக்கும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என இந்தியா வந்துள்ள இலங்கை மீனவர் பிரதிநிதிகள் கூறியுள்ள விபரங்கள்

புதுடில்லிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து தமிழக மீனவர்களின் விளக்கம்

இலங்கையின் மன்னார் பகுதியிலுள்ள ஒரு புதைகுழியில் தோண்டத் தோண்ட உடல் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுவருவது பற்றிய விபரங்கள்

தமிழகத்தில் ஆரம்பக் கல்வியில் தரம் குறைந்து வருகிறது என்று ஆய்வு கூறும் வேளையில் அது குறித்து முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பேட்டி

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அதன் தலைமை நீதிபதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரியுள்ளவை ஆகியவை இடம்பெறுகின்றன.