ஜனவரி 21 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இந்தியாவில் மரண தண்டனை கைதிகளின் கருணை மனு மீது முடிவெடுக்க மிக நீண்ட காலம் ஆனதைக் காரணம் காட்டி பலரது தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்துள்ளது பற்றிய விரிவான செய்திகளும்,ஆய்வும்
இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் மனித உரிமைகள் நிலவரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று பிரிட்டன் கூறியுள்ள தகவல்கள்
வட இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காணிகளை பிரித்துக் கொடுப்பதில் தமிழ் முஸ்லிம் தரப்பினருக்கு இடையே எழுந்துள்ள உரசல்கள் குறித்த செய்திகள்
கிழக்கு இலங்கையில் மேய்ச்சல் தரைகளை ஆக்கிரமித்துள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ள விபரங்களும்
