கருணாநிதி அடிமையாக இருக்கிறார்: அழகிரி

Jan 25, 2014, 05:03 PM

Subscribe

திமுக தலைவரும் தனது தந்தையுமான மு கருணாநிதி சிலரின் வற்புறுத்தலுக்கும் பிளாக் மெயிலுக்கும் அடிபணிந்தே தன்னை திமுகவிலிருந்து நீக்கியிருப்பதாக கூறுகிறார் மு கருணாநிதி மகனும் திமுக தென்மண்டல செயலாளருமான மு க அழகிரி