இன்றைய தமிழோசையில்...
Jan 26, 2014, 04:24 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் நேயர்கள், அந்தமான் கடற்பரப்பில் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் சென்ற படகு கடலில் மூழ்கியமை குறித்த செய்திகள், இந்திய இலங்கை மீனவர்கள் இடையே நாளை நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை குறித்த பார்வை, இந்தியாவில் சிகையலங்காரத் தொழில் வளம் மிக்க தொழிலாக மாறிவருவது குறித்த தகவல்கள் ஆகியற்றைக் கேட்கலாம்.
