ஜனவரி 28 பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
திமுகவிலிருந்து அழகிரியின் தற்காலிக நீக்கத்துக்குக்கான காரணத்தை கட்சித் தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ளதும் அதற்கு அழகிரியின் பதில்களும்.
இந்திய இலங்கை மீனவர்களின் கூட்டத்தில் எட்டப்பட்ட சில உடன்பாடுகள் குறித்து கூட்டத்தில் தமிழக மீனவர்கள் சார்பில் பங்குபெற்றவர்களில் ஒருவரான அருளானந்தம் தெரிவிக்கும் தகவல்கள்
இலங்கையில் அரசை கண்டித்து எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டம் பற்றிய விபரங்கள்
இலங்கையில் தேயில் உற்பத்தி கடந்த ஆண்டு அதிகரித்திருந்தாலும், அதன் பலன் தொழிலாளர்களுக்கு சென்றுள்ளதா என்பது குறித்த ஒரு பார்வை
அனைவருக்கும் அறிவியலும் கேட்கலாம்
