பிப்ரவரி 3 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோருபவர்களின் குழந்தைகள் நூற்றுக்கணக்கில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைக் குழு ஒன்று குற்றம் சாட்டுவது பற்றிய செய்தி
இந்தியாவில் மாற்றுத் திறனாளிகள் உரிமைப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றக்கோரி டில்லியில் நடந்த ஆர்ப்பாட்டம் பற்றிய தகவல்கள்
மஹாராஷ்டிர மாநிலத்தில் சந்திரப்பூர் நகராட்சியால் பிடிக்கப்பட்ட தெரு நாய்கள், அருகிலுள்ள புலிகள் சரணாலயம் ஒன்றில் போடப்பட்ட்து புலிகளுக்குத் தோற்றுவிக்கும் ஆபத்து குறித்த ஒரு பேட்டி
வ்வுனியாவில் இந்திய வீட்டுத் திட்டப் பயனாளிகள் தெரிவில் பாரபட்சம் காட்டப்படுவதாக் கூறிய த்தேகூவை கண்டித்து முஸ்லீம் அமைப்பு ஒன்று நட்த்திய ஆர்ப்பாட்டம் பற்றிய செய்தி
பின்னர்
விளையாட்டரங்கம் ஆகியவை
நிகழ்ச்சியும் கேட்கலாம்
